தடுப்பூசி டோஸ் தேவை

img

18 வயது பிரிவினருக்கு 188 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் தேவை.... மாநிலங்களவையில் சுகாதார அமைச்சர் தகவல்....

கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.600, கோவாக்சின் தடுப்பூசி ரூ.1,200 என்ற விலையில் தனியார் மருத்துவமனைகள்  கொள்முதல் செய்யலாம்....

;